The
wake………………………………….
Author… scott snyder
Artist……..sean Murphy
Colorist……..matt
Hollingsworth
Publisher……vertigo
Year released……..november
2014 (this one is compiled edition . there are two parts.each with 5 chapters.
It seems single chapter issues were published by image comics)
Part..1
சமீபத்தில் படித்த காமிக்ஸ் புத்தகங்களில்
இவ்வளவு விறுவிறுப்பான துவக்கம் இருந்ததாக தோன்றவில்லை.
லீ ஆர்ச்சருக்கு (lee archer is a cetologist…..அதாவது திமிங்கலம்,டால்பின் போன்ற கடல் வாழ் பாலூட்டிகளை
பற்றி ஆராய்ச்சி செய்வோர்) உள்நாட்டு பாதுகாப்பு இலாகாவிலிருந்து அழைப்பு
வருகிறது..
கடலுக்கு அடியிலிருந்து ஒரு விசித்திர சப்தம்
வருவதாகவும் அது பற்றி ஆலோசனை தரவும் ( சப்தம் திமிங்கலத்தின் சப்தத்துடன் சற்றே
ஒத்து இருப்பதால்) இதில் எக்ஸ்பர்ட்டான லீ க்கு வேண்டுகோள் வைக்கபடுகிறது.
ஆர்க்டிக் பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள ஒரு
சட்டபூர்வமாக அங்கீகாரம் இல்லாத எண்ணெய் தயாரிப்பு மையத்துக்கு அழைத்து
செல்லப்படும் லீ அங்கு dr .marin எனும் நாட்டுபுறவியல் நிபுணர், meeks எனும் கடலடி வேட்டை
நிபுணன், dr. bob wainwright எனும் லீயின் முன்னாள் சக ஊழியர் என பலரை சந்திக்க
முடிகிறது.........
விசித்திர சப்தம் எழுப்பிய கடல் கன்னி போன்ற
தோற்றமுடைய ஒரு mercreature ஒன்றை அங்கு பிடித்து வைத்து இருக்கிறார்கள்.....
தனது கண்களில் இருந்து காட்சி உருவெளி
பிம்பங்களை ஏற்படுத்தும் திரவத்தை பீய்ச்சி எதிரில் இருப்போரை குழப்பும் வல்லமை
உள்ளது இது என பின்னர் தெரிய வருகிறது.......
மனிதர்கள் கட்டுபாட்டில் இருந்து தன்னை
விடுவித்து கொள்ளும் mercreature அங்கு பெரிய நாசம்
விளைவிக்கிறது.........
இதில் தப்பிக்க போராடும் லீ உள்ளிட்டோர் மையத்தின்
வெளியே ஆயிரக்கணக்கான mer creatures மற்றும் பிரமாண்டமான ஒரு mer creature
பார்த்து பிரமிக்கிறார்கள்......
மையத்தை தகர்த்தபின் கடலுக்கு மேல் சென்று
பூமியில் நாசம் விளைவிப்பதுதான் அவற்றின் நோக்கம் என்பதை உணர்ந்து
திகைக்கிறார்கள்.
End of part 1……..part 2
will continue soon…….
The wake ……part 2
காட்சி மாறுகிறது..................
இருநூறு வருடங்களுக்கு பிறகு.........
Mer creatures ஊழி பேரலைகளை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுவிட்டன.( துருவ
பனிபாறைகளை உருக்கி)
எங்கும் நீர் ......
நில பகுதிகள் வெகு குறைவு.............
பல கண்டங்கள் , நாடுகளின் எல்லைகள் வெகுவாக மாறி
விட்டன.....
ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இருந்த சுவடே
தெரியவில்லை......
நீரடியில் கோடிகணக்கில் இப்போது mer creatures…………..
நன்னீர் நிலைகள் பெரும் பாதுகாப்புடன் இருக்க
வேண்டிய சூழ்நிலை........
அரசாங்கங்கள் உண்டு,,....sort of territorial governments………….
இரண்டாம் பகுதியின் கதாநாயகி லீவர்ட்(leeward) –ஐ சந்திக்கிறோம்........
டேஷ் எனும் வளர்ப்பு டால்பினுடன்,,,,,,,,,,,,,,
mer creatures ஹன்டர் ஆக........
mer creatures –களை ட்ராப் செய்து அவற்றின்
தலைகளை வெட்டி டேஷ் உதவியுடன் மோட்டரைஸ்டு கிளைடர் மூலம் தப்பிக்கும் லீவர்ட் HALLUCONOGENIC SUBSTANCE சுரக்கும் அவற்றின் கண்களை கள்ள மார்க்கெட்டில் விற்று
சம்பாதிக்கும் ஒரு ப்ரீலேன்ஸ் அட்வென்ச்சரர்..............
இப்படியாக ஒரு ரேடியோவை சம்பாதிக்கும் லீவர்ட்
பலரால் பேசப்படும் லாஸ்ட் வாய்ஸ் எனப்படும் ஒரு செய்தியை கேட்கமுடிகிறது....
(இது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒன்று......)
(இது 2௦௦ ஆண்டுக்கு பிறகும் ட்ரான்ஸ்மிஷன் ஆகி
கொண்டு இருக்கும் நமது லீ ஆர்ச்சரின் செய்திதான்)
லீவர்ட் வாழ்பகுதி கவர்னர் விவியன் ஆணைப்படி
ஜெனரல் மார்லோ லீவர்ட் –ஐ கைது செய்து ஒரு பெருங்கப்பலில் துடுப்பு வலிக்கும்
தண்டனை பெற செய்கிறார்......
பின்னர் கப்பலில் இருந்து தள்ளி விடப்படும்
லீவர்ட் mer creature போன்ற வடிவமுடைய ஆர்கோ 3 எனும் நீர்மூழ்கி கப்பல் வாழ்
மனிதர்களால் காப்பாற்ற படுகிறாள்......
அவுட் லையர்ஸ் எனப்படும் இவர்கள் mer creatures
உடன் உடல் ரீதியான தொடர்புடையவர்கள் என கருதபடுகிறார்கள்........
டேஷ் உடல் மேல் பொருத்தியுள்ள கருவிகள் மூலம் லீ
ஆர்ச்சரின் செய்தி தகவல் ஜனித்த இடத்தின் கோஆர்டினேட்ஸ்-ஐ கண்டுபிடிக்கும் லீவர்ட்
அந்த
இடத்தை நோக்கி பயணிக்க ஆர்கோ 3 உள்ளுறை அவுட்லையர்சை
இசைய செய்கிறாள்......
இடத்தை அடையும் இந்த குழுவை லீவர்ட்டின் உடலில்
பொருத்தப்பட்டுள்ள லொகெட்டார் மூலம் பின் தொடரும் கவர்னர் விவியன் தலைமையில்
தொடரும் ஒரு பெரும் கப்பல்படை,வான்படை குழுக்கள் தாக்க துவங்குகின்றன.......
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார்போலவே
இப்போதும் இருக்கும் லீ ஆர்ச்சர் உட்பட தேர்ந்தெடுக்கபட்ட சிலரை லீவர்ட்டால்
சந்திக்கமுடிகிறது .
கடலின் அடியில் இருந்து லீவர்ட் உடன் ஒரு பெரும்
விண்வெளி கப்பல் வெளி கிளம்ப அதனை ஏனைய குழுக்கள் தாக்குகின்றன.....
கவர்னர் விவியனை கொன்று ஜெனரல் மார்லோ லீவர்ட்
தப்பி செல்ல அனுமதிக்கின்றார்..........
லீ ஆர்ச்சர் மூலம் லீவர்ட் -க்கு சில
விளக்கங்கள் கிடைக்கின்றன......
mer creatures எப்படி ,ஏன் வந்தன?
அவை நண்பனா,விரோதியா?????????
நாம்தான் பூமிக்கு ALIENS-ஆ???????
மூல பதில் தத்துவார்த்தமாக ,படைப்பியல் சிந்தனை
சார்ந்ததாக உள்ளது
(THE ROOT ANSWER IS BASED
ON CREATION MYTHOLOGY AND PHILOSOPHY)
FOR AN AVERAGE READER
THIS KIND OF END COULD BE SORT OF A LETDOWN)
WHY THE TITLE IS THE
WAKE, WHY SUCH AN END AND LOT OF QUESTIONS ARE ANSWERED BY SCOTT SNYDER HIMSELF
DURING AN EXIT INTERVIEW BY COMICS ALLIANCE PEOPLE ALONG WITH SEAN MURPHY
NICE INTERVIEW…….
மர்பியின் ஓவியங்கள்
உயிரோட்டமுள்ளவை........எளிதில் மறக்க இயலா படைப்புகள்.....
கலரிங் செய்த ஹோலிங்க்ஸ்வொர்த்தையும் பாராட்டா
வார்த்தைகள் இல்லை......
இவர்கள் இருவரின் இந்த புக்கில் படைப்பாற்றல்
பற்றியே ஒரு தனி பதிவு எழுதலாம் எனினும் தட்’ஸ் BEYOND THE SCOPE OF THIS MINI REVIEW………
A WONDERFUL BOOK WITH
MUCH WONDERFUL BEGINNING…….
ONCE AGAIN THANKS VISWA
FOR RECOMMENDING THIS BOOK……………………………………………