PRETTY DEADLY VOULME 1 …. THE SHRIKE
AUTHOR………………..KELLY
SUE DECONNICK
ARTIST……………………EMMA
RIOS
COLORS……………JODIE
BELLAIRE
RELEASED……APRIL
2014
PUBLISHERS……IMAGE
GENRE OF THIS STORY IS
HORROR?
MYTHOLOGY?
MAGIC
REALISM?
FOLKLORE?
WESTERN?
MANGA TYPE?
அவ்வளவு குழப்பம் : கதையின் ஜீவ நாடியான கருவிலும் ஏக குழப்பம்.
I ABHOR STORIES WITH INCOHESIVE PLOTLINE.
கதாசிரியை கெல்லி செக்ஸ் கிரிமினல்ஸ் புகழ் மாட் பிராக்சனின் துணைவி.(கேப்டன்
மார்வலில்,அவெஞ்சர்சில் இருவரும் பணியாற்றியுள்ளனர்)
கதையின் மையப்புள்ளி தெளிவானதாக இல்லை என்பது வருத்தமளிக்க கூடிய விஷயம்.....
ஆனால்...........
எம்மா ரியோஸ் ஓவியங்கள் கொள்ளை அழகு.கலரிஸ்ட் பெல்லரையும் மிகவும் பாராட்ட
வேண்டும்.
காலத்தின் காலசுவடுகள் போல் ஆகிவிட்டது.
படங்கள் அழகு....கதை சுமார்.......
No comments:
Post a Comment